செவ்வாய், 15 மே, 2018

இனிய காலை வணக்கம் கவிதைகள்

இனிய காலை வணக்கம் கவிதைகள்

உலகத்தின் ஒட்டு மொத்த உயிரினங்களுக்கான கடவுள் "மரங்கள்"
- மரங்களை பாதுகாப்போம்!!!
அன்புடன் காலை வணக்கம்...
‌‌__________________________________________
வாழ்கையில் யாரும் இல்லையென நினைக்காதே... உன்னோடு உன்  தன்னம்பிக்கை உள்ளது!
இனிய காலை வணக்கம்!!!
‌‌__________________________________________
இயற்கையோடு சிரி இயற்கையாகவே சிரி... இந்த உலகம் உனக்காக தான்
- காலை வணக்கம்!!!-
‌‌__________________________________________
பணம் சம்பாதிப்பது,
குண்டூசியால் பள்ளம்
தோண்டுவது போல......
ஆனால்,
செலவழிப்பது
குண்டூசியால் பலூன்
உடைப்பது போல........
தத்துவத்துடன்... காலை வணக்கம்!!!
‌‌__________________________________________
வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே - பெற்றதை நினை கடுகளவு பெற்றாலும்,கடலளவு சந்தோசம் கொள்
#காலை வேளை மொக்கை தத்துவம்-காலை வணக்கம்
‌‌__________________________________________
சூரியன் உதித்தது!
காலை பிறந்தது!
ஞாயிறு விடிந்தது!

எல்லோர்க்கும் சிறந்த ஓய்வு நாளாக அமையட்டும்...

நண்பர்களே!
|இனிய காலை வணக்கம்|

வாழ்றது  ரொம்ப ஈசியான விஷயம்.
அத கஷ்டமாக்குறதே நம்ம பேராசைகள் தான்..
வாழ்க்கையை அது போக்குலையே வாழ்ந்தா ஜாலிதான்...
காலை வணக்கம்
‌‌__________________________________________
அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை
கடப்பதற்கு...
அனுபவித்து வாழ்வோம்
அதனை...
காலை வணக்கம்!!!
‌‌__________________________________________
சந்திரன் மறைய, சூரியன் வானில் தோன்ற, மலர்கள் மலர  அழகியதொரு காட்சி தோன்ற... அனைவருக்கும் இனியதொரு காலை வணக்கம்...
‌‌__________________________________________
துன்பம் இல்லாத வாழ்க்கை
உப்பு இல்லாத உணவு போன்றது. இன்ப துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையே முழு விருந்தாகும்!
வெளிச்ச விடியல் வணக்கம்!!!
‌‌__________________________________________
உன்னை நேசிக்க ஆரம்பித்த
நிமிடம் எனக்கு தெரியாது...!
ஆனால் இனிமேல் வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்...-காலை வணக்கம்
‌‌__________________________________________
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது...

காலை வணக்கம்...
‌‌__________________________________________
எனது கனவுகளை நிறைவேற்ற நான் எடுத்துகொள்ளும் ஒரே "பயிற்சி"......... 
"முயற்சி" மட்டும் தான் !!!
காலை வணக்கம்
‌‌__________________________________________
இன்னுமொரு காலைப்பொழுது நமதானது; 
இன்னுயிர் மகிழ்ந்திட, எழுந்து வந்திட்டான் இளங்கதிரவன் அழகாக! 
அவனருளால் அவனியில்      அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
நற்காலை வணக்கம்!
‌‌__________________________________________
எதிரிகளை வீழ்த்த ஆயுதம் தேவை இல்லை... மன்னித்துப் பார்... அதுவே மிகச் சிறந்த மரணதண்டனை !
காலை வணக்கம்
‌‌__________________________________________
தொலைத்த ‪நொடிகளை ‬தேடி, இருக்கும் ‪நிமிடங்களை ‬தொலைக்காதீர்......!!
இனிய காலை வணக்கம் ..நண்பர்களே......!
‌‌__________________________________________
இறைவன் இந்த உலகத்திற்கு உன்னை அனுப்பியது... உனக்காக நீ வாழ்வதற்காக அல்ல.
பிறருக்காக நீ வாழவேண்டும் என்பதற்காக....இந்த உண்மையை புரிந்துக்கொண்டால் நீயே இறைவனாவாய் .....
காலை வணக்கம்!
‌‌__________________________________________
மூளைக்கு உருவம் உண்டு...மனதிற்கு உருவம் இல்லை.
எனினும், அந்த உருவமில்லா மனதிற்குதான் எல்லா மனிதனும் அடிபணிகின்றான்...காலை வணக்கம்

‌‌__________________________________________

Previous Post
Next Post

4 கருத்துகள்: