திருமண வாழ்த்துக்கள்
தண்டவாளமும் ரயிலும் போல,
நம்மூரு ரோடும், குழியும் போல,
பாட்டிலும், மூடியும் போல...
நீங்கள் எப்பொழுதும் இணைந்தே இருக்க வேண்டுமென.. இத்திருமண நாளில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...-திருமண நாள் வாழ்த்துக்கள்
__________________________________________
ஆங்கில"வழியில் படித்து காதல் கணக்கு"போட்டு நல்ல கெமிஸ்ட்ரி"உருவாகி திருமண வரலாறு"எழுதி இப்புவியி(ய)ல்" பாடங்கள் படிக்கிறான் தமிழ்"மகன்.
திருமண நாள் வாழ்த்துக்கள்!!
__________________________________________
சரியான புரியலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருத்தலே...
திருமண வாழ்கைக்கு இன்றியமையாத இன்பமாகும்.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
__________________________________________
என் போலவும், எனது எழுத்துப்பிழை போலவும்...
இணை பிரியாமல் இருங்கள்...
திருமண நாள் வாழ்த்துக்கள்!!!
__________________________________________
ஆயிரம் மனிதர்கள் கண்டாலும் நமக்கென பிறந்தவன் - கணவன்.
காதல் வெற்றியோ, அல்லது தோல்வியோ... எப்படி இருப்பினும், திருமண வாழ்வில் உள்ள காதல் இனிமை .
வாழ்கை குழந்தைகளின் வளர்ச்சியில் மேலும் கூர் தீட்டப்பட்டு, அன்பும் காதலும் இனிமையுயாய் இருப்பதை ரசிப்போம் ர-திருமண நாள் வாழ்த்துக்கள்
__________________________________________
ஏற்றமிகு வாழ்விவினை ஏந்தி வந்த நாட்களை,
கற்பனையின் கைக்கொண்டு கடந்து வந்த நாட்களை,
கூரைப் புடவையோடு கூட்டி வந்த நாட்களை,
நிலவோடு நீங்களூம் நீந்தி வந்த நாட்களை,
கண்முன் நிறுத்தி நினைத்துப் பார்க்கும் நாளான இத்திருமணநாளில்........ வாழ்த்தி -திருமண நாள் வாழ்த்துக்கள்
__________________________________________
குறையாத அன்பும், புரிந்து கொள்ளும் நேசமும், விட்டு கொடுக்கும் பண்பும், மிக குறைந்த ஈகோவும்.... கொண்டு பல்லாண்டு வாழ்க !
திருமண நாள் வாழ்த்துகள்
__________________________________________
கல்யாணம் என்பது ஒரு நாள்.... ஆனால் கல்யாண நாள் என்பது ஒவ்வொரு வருடமும்,.......... என் இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்-திருமண நாள் வாழ்த்துக்கள்
__________________________________________
திருமணம் என்பது..
பத்து பொருத்தங்கள் பார்த்து,
ஒன்பது நவக்கிரகங்கள் சாட்சியாக,
எட்டு திசைகளிலும்..
ஏழுமலயானே என்று கூறி,
அருஞ்சுவை உணவு படைத்து,
ஐம்பெரும் பூதங்கள் வாழ்த்த,
அறம் , பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய
நான்கும் கிடைக்க,
மூன்று முடிச்-திருமண நாள் வாழ்த்துக்கள்

0 Comments: