ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் நண்பன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் நண்பன்


இந்த தொகுப்பு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள் நண்பன்” உள்ளடக்கியுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பன்
பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் நண்பன்
நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் வரிகள் நண்பன்
நினைவில் வைத்து கனவில்
காண்பதல்ல நட்பு..!
மனதில் வைத்து மரணம்
வரை தொடர்வதே நட்பு..!
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்.

நட்புக்கு வயது
அவசியமில்லை..
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் உன்னதமான
உறவே நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு பிரிந்தாலும்
பழகிய இதயம்
நெஞ்சை விட்டு பிரிவதில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

காதலின் ஆழம்
கை சேரும் வரை..
நட்பின் ஆழம்
கல்லறை வரை..
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் நண்பா..!

ஆயிரம் சொந்தம் நம்மை
தேடி வரும் ஆனால்
தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்ல நண்பன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!

உணவில் உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்.. வாழ்வில்
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!


புரியாத நட்புக்கு அருகில்
இருந்தாலும் பயனில்லை..
புரிந்த நட்புக்கு பிரிவு
ஒரு தூரமில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

உயிருடன் கூட ஒப்பிட
முடியவில்லை உன் நட்பை
ஏனென்றால் உயிர் கூட
ஒரு நாள் பிரிந்துவிடும்
என்பதால்.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

உடலை விட்டு உயிர்
பிரிந்தாலும் நட்பு பிரியாது..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

சோர்வை தீர்க்கும்
மருந்து “சோறு”
சோகத்தை தீர்க்கும்
மருந்து “நட்பு”..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நாம் மனதில் நினைக்கின்ற
ஒன்றை நாம் கூறாமலே..
புரிந்து கொள்ளும் உறவை
நம் வாழ்வில் பெறுவது
வரமே.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பா..!


தன்னலம் இல்லா தூய உறவு..
எதிர்பார்ப்பு ஏதுமில்லை
நட்பெனும் இந்த உறவில்..
அன்பு நண்பனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் இருக்கும் வரை
பயத்திற்கு இடமில்லை..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

அருமையான நட்பு
அரண் போல காக்கும்..
எவரும் நெருங்க முடியாது..
அசைக்கவும் முடியாது..
அசையாத சொத்து நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

வரிகளால் விளக்க முடியாதது
வாழ்க்கை.. வாழ்க்கையை
விளக்குவது நட்பு..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நண்பன்..!

நல்ல நண்பர்களை
வாழ்க்கையில்
பெற்றுக் கொள்வது தான்
வாழ்வில் அடையத்தக்க
சிறந்த செல்வம்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அன்பு நண்பன்..!

உயிரின் சுவாசம் மூச்சு..
கண்களின் சுவாசம் கனவு..
இதயத்தின் சுவாசம் துடிப்பு..
என் நட்பின் சுவாசம் நீ..
அன்பு நண்பனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!


Previous Post
Next Post

0 Comments: