வியாழன், 6 அக்டோபர், 2022

அவுல் பாயசம்

*அவுல் பாயசம்* 

 *தேவையான பொருட்கள்* :

பொருள் - அளவு
அவுல் 1 கப்
பால் 2கப்
சர்க்கரை ஒன்றரை கப்
முந்திரி 8
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
 *செய்முறை :* 

  கடாயில் அவுலை போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.

  பின் 1 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொள்ளவும்.

  வெந்த அவுலை பால் விட்டு கொதிக்க விடவும்.

  பிறகு சர்க்கரையை போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  பிறகு ஏலக்காய் பொடி தூவி இறக்கி வைத்து நெயில் முந்திரியை தாளித்து கொட்டவும். இப்போது இனிப்பான அவுல் பாயசம் ரெடி.

Previous Post
Next Post

0 Comments: