வெள்ளி, 7 அக்டோபர், 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா கவிதைகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா கவிதைகள்
AKKA BIRTHDAY WISHES TAMIL

இந்த தொகுப்பு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா கவிதைகள்” உள்ளடக்கியுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா கவிதைகள்
Akka Birthday Wishes Tamil
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா
அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா கவிதைகள் (Akka Birthday Wishes Tamil)
உன் பிறந்தநாளுக்கு
பரிசு தேடி தோற்றுவிட்டேன்
விலை மதிப்பானது ஏதுமில்லை
உன்னை விட..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

தாயை போன்று நம் மீது
உண்மையான பாசத்தை
காண்பிப்பது நம் அக்கா
மட்டும் தான்.. உன் வாழ்வில்
என்றும் மகிழ்ச்சிகள்
நிலைத்திருக்க உளதார
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அக்கா..!

ஆயிரம் உறவுகள்
நமக்கிடையே வந்தாலும்..
நமக்கிடையே ஆயிரம்
சோகங்கள்.. சண்டைகள்..
கண்ணீர்கள்.. வலிகள்..
வந்தாலும்..! அக்கா என்ற
பந்தம் மாறாது இன்றைக்கு
மட்டும் அல்ல என்றைக்கும்
அக்கா.. என் அன்பு
அக்காவிற்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

ஆயிரம் உறவுகள் என்
அருகே இருந்தாலும்
என் கண்கள் தேடும்
ஓர் உறவு என் அக்கா..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

ஒவ்வொருவரும் யாரோ
ஒருவரின் அன்புக்கு
அடிமையாக இருக்கிறார்கள்..
அதே போல தான் நானும்
அடிமை தான்.. என் அக்காவின்
பாசத்திற்கும் அன்புக்கும்..!
என் அன்பு அக்காவிற்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!

தாயைப் போன்று நம் மீது
உண்மையான பாசத்தை
வைப்பது நம் அக்கா மட்டுமே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!


குழந்தை தவம் பெறாமலே
தாயாகும் வரம்
அக்காக்களுக்கு மட்டுமே
பொருந்தும்.. பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

அன்பான உறவு அம்மா
மட்டுமல்ல அக்காவும் தான்..
அன்பு அக்காவுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கடவுள் கூட காணாமல் போகும்
என் அக்காவின் அன்பிற்கு
முன்னால்.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

தாய், தந்தை இருப்பினும்
தவமின்றி கிடைத்த உறவு
என்றால்… அக்காவின்
உறவு மட்டுமே… இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அக்கா..!

அன்பு என்ன வடிவம் என்று
எனக்கு தெரியாது ஆனால்
எனக்கான முழு அன்பும்
உன் உருவில்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அக்கா..!


யாரு வேண்டுமென்றாலும்
அன்பாக இருக்கலாம்..
ஆனால் அம்மா போல்
அக்கா மட்டுமே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

காதலி தேவையில்லை
காலம் கடக்க காந்தம் போல்
இழுக்கும் என் அக்காவின்
பாசம் போதும்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அக்கா..!

அன்னையின் அன்பை
அவளிடம் கண்டேன்..
அன்பிற்கு அடைமொழி
என் அக்கா என்றேன்..
உன் வாழ்வு என்றும்
இனிமையானதாக
நிலைத்திருக்க மனதார
வாழ்த்துகின்றேன்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு அக்கா..!

இந்த உலகினில் அம்மாவின்
அன்பை விட உயர்ந்தது
இல்லை.. ஆனால் அதற்கு
ஈடாக ஒன்று உண்டெனில்
அது எனது அக்காவின்
அன்பு மட்டுமே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அக்கா..!

Previous Post
Next Post

0 Comments: