வியாழன், 6 அக்டோபர், 2022

ரவா தேங்காய்ப் பால் பாயசம்

*ரவா தேங்காய்ப் பால் பாயசம்* 

 *தேவையான பொருட்கள்* :

பொருள் - அளவு
ரவை1 கப்
சர்க்கரை2 கப்
பால்3 கப்
கெட்டியான தேங்காய்ப் பால்1 கப்
ஏலக்காய்த் தூள்அரை டீஸ்பூன்
முந்திரி10
நெய்தேவைக்கேற்ப
 *செய்முறை :* 

  கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரியை நிறம் மாறாமல் குறைந்த தீயில் வறுத்தெடுக்க வேண்டும்.

  நெய்யில் ரவையை கொட்டி வறுத்துக் கொள்ள வேண்டும்.

  பாலை நன்றாகக் காய்ச்சி, வறுத்த ரவையில் சேர்க்க வேண்டும். ரவை வெந்ததும் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

  இது சற்று நீர்க்க வந்த பின்பு கெட்டிப்படும். இறக்கி வைத்து ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து கிழறி பரிமாற வேண்டும்.

Previous Post
Next Post

0 Comments: