வெள்ளி, 7 அக்டோபர், 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு கவிதைகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கைக்கு கவிதைகள்


இந்த தொகுப்பு “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு கவிதைகள்” உள்ளடக்கியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு கவிதைகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கைக்கு கவிதைகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி
அன்பு தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு கவிதைகள் (தங்கைக்கு பிறந்தநாள்)
அன்பு நிறைந்த என் தங்கைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இறைவன் கொடுத்த
முதல் சொத்து..
என் அன்புத் தங்கைக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்..!

அழுதால் துடைக்கும்..
சிரித்தால் தட்டும்..
செல்லமாய் கொட்டும்..
பாசக் கை ‘தங்கை’..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!

பத்து மாதம் சுமக்கவில்லை..
ஆனால் உன்னிடத்தில்
பார்க்கிறேன் தாயின்
மறு உருவம்.. இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
என் அன்பு தங்கச்சி..!

சுயநலமில்லாத அக்கறையுடன்
கூடிய பாசம்
தங்கையிடம் மட்டுமே..
எப்போதும் நான்
குழந்தை தான் என்
தங்கை முன்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு தங்கச்சிமா..!

என் அன்பு தங்கையே
உனக்கு சந்தோசம் மட்டுமே
இருக்க வேண்டும்
உன் வாழ்வில்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தங்கச்சி..!


என் அன்பு தங்கையே
இந்த உலகில் உன் அன்புக்கு
இணை எதுவுமில்லை..
என் பாசக்கடலே இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் அன்பு தங்கச்சி..!

கடவுள் இல்லாமல்
இந்த உலகம் அசையாது
என் தங்கை இல்லாமல்
நானும் அசையமாட்டேன்..
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் தங்கச்சி..!

எத்தனை சொந்தங்கள்
விலகிச் சென்றாலும்
நீ ஒருத்தி போதும்..
என்றும் உன் வாழ்வில்
சந்தோசங்கள் மட்டும்
நிலைத்திருக்க உளதார
வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!

மலரோடு மலராக
மலர்ந்திருக்கும் ரோஜாவே..
என் தங்கை உன்னை
காப்பதற்கு முள்ளாக
நான் இருப்பேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!

ஆயிரம் தாயின் பாசத்தையும்..
ஆயிரம் தந்தையின்
பாசத்தையும்.. ஒன்று சேர
தங்கையிடம் காணலாம்…
என்றும் சந்தோசம் மட்டும்
உன் வாழ்வில் நிலைத்திருக்க
உளதார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!


என் தங்கையே உன்னை
குழந்தையாய் பார்த்து
தூக்கி வளர்த்த நினைவுகள்
என்றுமே மறக்க முடியாத
நினைவுகள்.. வாழ்வில் எல்லா
சிறப்புக்களும் பெற்று..
என்றும் மகிழ்வுடன் வாழ..
உளதார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!

நல்ல நட்பின் முதல்
உதாரணமே என் தங்கை
நீ தான்… உன் வாழ்வில்
என்றும் இனிமை மட்டுமே
நிலைத்திருக்க
இன் நன்நாளில் மனதார
வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தங்கச்சி..!

தங்கச்சி அவ என் மீது
காட்டுற அதிகபட்ச பாசமே
சண்டையாக தான் இருக்கும்..
என் அன்பு தங்கைக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!

வேறு எந்த உறவுகளிடமும்
இல்லாத பாசமும் அன்பும்
தங்கச்சி ஒருத்தியிடம் மட்டுமே
இருந்து கிடைக்கும்..
என் அன்பு தங்கைக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..! 
Previous Post
Next Post

0 Comments: