திங்கள், 27 பிப்ரவரி, 2023

காலையில் பழைய சோறு சாப்பிட்டால்..! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

காலையில் பழைய சோறு சாப்பிட்டால்..! - Hello Doctor 

◆ காலையில் பழைய சோறு சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்.

◆ ஆரம்பத்திலே கண்டறியப்படும் வயிற்று புண்களை சரிய செய்யும்.

◆ பழைய சோறுடன் 2 சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து, மாரடைப்பு தடுக்கப்படும். 

◆ பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருட்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். 

◆ பழைய சோறு சாப்பிட்டால் அதிக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல.
Previous Post
Next Post

0 Comments: