வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 3/2/23

ஒளிஞ்சி நின்னு 
எனைத் தேடாதே
உனைப் பார்ப்பதற்காய்
நானும் ஒழிந்து தான் நிற்கிறேன்
#என்னவளே_எனக்கானவளே 🙈😘🙈

எட்டாக்கனிக்கு ஆசைப்பட்டு வருந்துவதை விட.. ❤️

எட்டிய அளவிற்கு ஆசையை வளர்த்துக்கொள்வதே நல்லது.. ❤️

😊👍


சிறகில்லாமல் பறக்கிறேன், கவலை
இருந்தும் சிரிக்கிறேன் உன்னை
பார்த்ததால்..🌧️☔

ஹேப்பி ரெயின்..☔🌧️

உன் கூந்தலில் 
குடியேறியதும்
மலர்களும் 
மயங்கித்தான் 
போனது.. ❤️❤️

❤️நீ யாரை வேண்டுமானாலும் நேசிக்கலாம்❤️

🌹ஆனால் உனக்காக
படைக்கப்பட்ட நானே
உன்னை வந்து சேர்வேன்🌹

மனம் உருகி 
உதிர்க்கும்
பிரிய சொற்களில்
ஔிந்திருக்கிறது.. ❤️

ஒரு வானம் அன்பு.. ❤️

கவிதையை பற்றி
கவிதையெழுத
கவிதையிடம் கேட்டேன்.. ❤️

கவிதையே இரசிக்கும்
கவிதையும் உள்ளது
அக்கவிதையை பற்றி 
கவிதை எழுது
என அவளை காட்டியது.. ❤️

மனதிற்கு மனம் 
ஆசை மாறினாலும் 
ஆசை கொண்ட மனம் 
என்றும் மாறாது.. ❤️

யாதுமாய் நீ..😘

நீயின்றி ஒரு அணுவும் அசையாது என் உலகில்..❤️

இதயத்திற்கும் பசியுண்டு..❤️

நினைவுகளை உண்பதால்..❤️


நான் கவிஞனில்லை
என்று சொன்ன
பின்பும்.. ❤️

வலுக்கட்டாயமாக
எனை கவிஞனாக்க
முயற்சிக்கின்றது.. ❤️

உன் விழிகள்.. 👁️👁️

அம்பே.. 🤣

உந்தன் கடைக்கண் பார்வையில்.. 😁

என் உயிரை உருவி போனாயடி.. 😍

எவ்வளவு கோபத்திலும்
நம்மை வெறுக்காத..❤️

நம்மால் வெறுக்கவும் முடியாத ஓர் உறவே..❤️

நமக்கான இணை
இவ்வுலகில்..❤️

கவிஞனுக்கு 
கிடைத்த
புது கவிதை
புத்தகம்.. ❤️

மனைவி.. ❤️😘

❤️நீ அன்பாக பேசி என்னை வென்றாலும்❤️

🌹பேசாமலே இருந்து நீ என்னை கொன்றாலும்🌹

🌹❤️உன்னை நிழல் போல் துரத்துவேன் என்றும் காதலுடன்❤️🌹

இந்த உலகத்துல
நிரந்தரமானதுன்னு
எதுவுமில்லை என்பதை..😊

அடிக்கடி கற்றுத் தருகிறது..😊

வாழ்க்கை.. 💯%

விழி நோக்கும் ஆண்மகனை விரும்புவாளாம் பெண்மகள்..❤️

விழி காண வழியில்லை நீ அங்கே..❤️

நான் இங்கே..❤️

விரும்புவாயா என்னை..❤️

அன்பு அக்கறை அரவணைப்பு
பாசம் நேசம் தியாகம்
என எல்லா உணர்வுகளையும்
ஒரே இடத்தில் பெற
முடிந்தால் அதுதான்
உண்மையான வாழும் கடவுள் #அம்மா ❤️😘

அன்புடன் ஜான்சன் ✍️

 #பெண்மையை_மதிப்போம்_தாய்மையை_நேசிப்போம்🙏😊


மொழியும் வளைவு
அவளும் வளைவு.. ❤️

மொழியும் இனிது
அவளும் இனிது.. ❤️

மொழியும் செழுமை
அவளும் செழுமை.. ❤️

இரண்டின் மீதும் எனக்கு
சொல்ல முடியாத காதல்.. ❤️

ஒருவரிடம் 
பேசவே கூடாது
என்று முடிவு 
செய்த பிறகும்.. ❤️

அவரிடம் மீண்டும் 
பேச தூண்டும்
உணர்வே.. ❤️

உண்மையான அன்பு.. ❤️
Previous Post
Next Post

0 Comments: