இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 4/2/23
அனுபவிக்கவும் கிடைக்காததை
ரசிக்கவும்
கற்றுக்
கொண்டாலே..😇
வாழ்க்கை
கவலைகள்
இல்லாமல் நகரும்..😊
எழுதுகையில்..🙃
என் பிரியங்களுக்கு
எல்லாம்
சிறகுகள் முளைத்து
விடுகின்றன..😇
உன்னை பார்த்திடும்
ஆவலில்..💕
வெட்கப்பட்டது..🙈
அவளுடைய பெயரை
எழுதும் பொழுது..😌
வெட்கத்தால் என்னை கொள்ளையடித்தால்..💕
என் உயிரினும் மேலாக என் பாசமான அக்கா தங்கைகளுக்கும்....❤️
என் வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் & என் அன்பு தோழிகளுக்கும்....😘
நீ என்னை தாண்டி
போகாதே கொஞ்சம்..💕
🙈🙈
அருகினில்.. ❤️
என் சுவாசங்கள்
சீராகிட.. ❤️
நேசங்கள் முழுமையாகிட.. 💕
மாட்டிக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே
விளையாடும் விளையாட்டுகள்.. ❤️
பேரன்பின் வெளிப்பாடுகள்..💕
நிம்மதி இருந்தாலே போதும் என்கிறது வாழ்க்கை..💕
💐💐💐
தேவதைகளாவதும்..😇
அவள் தேர்ந்தெடுக்கும் ஆணைப் பொறுத்தே தீர்மானமாகிறது..🌹
காத்திருக்கும் நிலம் போல..❤️
நீ மிச்சம் வைக்கும்
கடைசித் துளி தேநீருக்காக
காத்திருக்கிறேன்..❤️
உன்னை சிறைபிடிக்க எண்ணிய என்னை உன் கண்களை கொண்டு
காதல் வலை வீசி காலம் முழுக்க சிறையிட்டாயே..💖
ரசிக்கப்படுவதில்லை. 😇
முகமூடிகள் தான்
ரசிக்கப்படுகின்றன. 😇
எல்லாம் கால மாற்றம். 😇
😢😷🤦♀
முகம் பார்க்கும் கண்ணாடி அவசியமில்லை..❤️
யார் எறிகிறார்
என்பதில் தான் இருக்கிறது..😇
இதயம் என்பது கண்ணாடியா.?😎
அல்லது பாறையா என்று.?😎
💔
தருணங்களில்.. ❤️
நானும் ஆள்
இல்லாத வீட்டில்
தூக்கியெறியப்பட்ட
செய்தித்தாள் தான்.. ❤️
💐💐💐
ஆழ்ந்து விடுகிறாய்
கண்ணுக்குள்ளும்
கனவாகவும் நீயே..❤️
நம்மை நேசிக்கும்..❤️
நூறு பேரை நேசிக்கத் துவங்கினாலே..❤️
நம்மை வெறுக்கும்..❤️
நான்கு பேரைப் பற்றி யோசிக்க நேரம் இருக்காது..❤️
இட்லி கொப்பரையில்
வேக வைத்த இட்லி போல..💖
நீ இல்லாமல்
நான்..🌹
கடந்து
போகும்
ஒவ்வொன்றும்
நீயாகவே
தெரிகிறாய்..❤️
0 Comments: