திங்கள், 6 பிப்ரவரி, 2023

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/2/23

இதயதிருடனின் கவிதை உலகம் IDKU 6/2/23

தொலைந்து போன 
உன்னிடத்தில் 
தொலைக்காமல் வைத்திருக்கிறன் 
உன் நினைவுகளை

தொலைந்து இருந்தா தேடிருப்பேன் 
ஒளிந்து கொண்டிருக்கிறாய் எப்படி 
தேடுவன் அன்பே

எனக்குள் எப்போது 
வாந்தாயோ 
அபோதே தொலைந்தப் 
உன்னிடத்தில்

நி எனக்கு சொந்தம் இல்லை 
உன் நினைவுகள் எனக்கு 
சொந்தமானது அன்பே

நான் கேட்டது 
காதல் வரம் 
நிந்தது கண்ணிர் வரம்

நம்பியவர்களுக்கு உண்மையாக 
இருக்க முடியவில்லை என்றாலும் 
பரவாயில்லை நம்பிக்கை துரோகம் 
செய்யாமல் இருங்கள் அது 
போதும்

என்னை கொள்வதற்ககு ஆயுதம் 
வேண்டாம் அன்பே 
உன் காதல் ஒன்றே போதும்


தொலைந்து போன உன்னை தொலைக்காமல் 
வைத்திருக்கிறேன் .கண்களில்

உள்ளம் மறப்பதில்லை 
உன்னை 
உள்ளுக்குள் நினைப்பதுதான் 
தொல்லை

பிரியங்கள் 
தீர்ந்த பின்பும் 
தீர்வதில்லை 
வார்த்தைகளும் 
நினைவுகளும்

உன்னோடு சேர்ந்து வாழவில்லை 
என்பதற்க்காக என் காதல் தோற்று 
போய்டவில்லை „....😍💓💛❓❓❓❓

சேர்வது மட்டும்தான் காதால்லென்றால் 
எப்பையோ சுவடின்றி அழிந்து போய் 
இருக்கும் 🌹🌺💔😪❓❔❔❔❔

நான் 
உன்னை மறக்கவில்லை 
நி என்னை மறக்க வில்லை 
காலம் செய்த கோழம் 
என் மரணம் வரை உன் 
ஞாபகம் இருக்கு

நான் தனித்து விடபட்டவன்
என் தனிமையே நியும் 
என்னை விட்டு போய் விடு


நிஐமில்ல என்றும் தெரிந்தும் 
என் முன்னே உன் முகம் வந்து 
போகின்றது☺😉

நிறைவேறாது என்றும் தெரிந்தும் 
ஏனோ உன்னை என் மனம் 
நினைக்கின்றது😓😂😂

உயிர் வாழ காற்று இல்லா விட்டாலும் 
பரவாயில்லை 
உன் நினைவுகள் போதும் 
அதை அதை நினைத்து 
உயிர் வாழ்ந்திடுவேன்
அன்பே

காதல் தோல்வி சின்னம் தாஜ்மஹால்

ஆனால் வேற்றியின் சின்னம்
இதுவரை இல்லை 
Because 
ஜெயித்தவன் காதலை
                     மதிப்பதில்லை 
தோற்றவன் காதலை 
            மறப்பதில்லை

தள்ளி வைத்தன் சோகங்களை
கட்டி வைத்தன் 
ஏக்கங்களை 
ஒட்டி வைத்தன் 
என் நெஞ்சோடு 
உன் அன்பையும் 
உன் நினைவுகளை


நி பேசும் சில. நொடி
நேரங்களுக்கா பலமணிநேரம் காத்திருப்பேன் 
அந்த நொடிகளுக்கு தெரியும் 
உன் மீது நான் கொண்ட 
பாசத்தின் உச்சம்

அவள் ஒற்றை விரல் பிடிக்குள் 
என் மொத்த உயிரும் அடங்கி விடும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ மட்டுடம் வேண்டும் என் உயிராக

அன்பே!

கையில் 
கிடைத்தும் 
நீ தொலைத்த 
உன் 
வாழ்க்கை நாண்.,,,
Previous Post
Next Post

0 Comments: