திங்கள், 27 பிப்ரவரி, 2023

Stroke வருகிறதா? முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? - Hello Doctor

Hello Doctor மருத்துவம்

Stroke வருகிறதா? முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? - Hello Doctor 

உலகளவில் ஒவ்வொரு 3 நொடிகளுக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. 

ஓராண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். 

வாழ்க்கை முறை மாற்றத்தால் பக்கவாதம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

கடுமையான தலைவலி, மயக்கம், கண் பார்வை மங்குவது, பேச்சு குழறுவது, ஆகியவை பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள். 

சர்க்கரை நோய், ஹைபர் டென்ஷன் ஆகியவை காரணிகளாக சொல்லப்படுகிறது.
Previous Post
Next Post

0 Comments: