ஜவ்வரிசி!
● ஜவ்வரிசி ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
● உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் வழங்குகிறது.
● நமது உணவுக்குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது.
● எலும்புகள் மூட்டுக்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது.
● உடல் சூட்டை தணிப்பதுடன் செல்களை புதுப்பிக்கவும் உதவுகிறது.
0 Comments: