புதன், 1 மார்ச், 2023

பூச்சுக்கடி, ஒவ்வாமை, தோல் வியாதிகள் நீங்க! -

Hello Doctor மருத்துவம்
பூச்சுக்கடி, ஒவ்வாமை, தோல் வியாதிகள் நீங்க! - 

அவுரி வேர்ப்பட்டையை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு கொதிக்க விடவும். 

அந்த நீர் 1 டம்ளராக வற்றியவுடன் வடிகட்டி தினமும் இரு வேளை குடித்து வந்தால் காணாக்கடி, ஒவ்வாமை, தோல் வியாதிகள் ஆகியன குணமாகும். 

இலையை அரைத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளாட்டு பால் கலந்து அருந்த கல்லீரல் நோய்கள் தீரும்.
Previous Post
Next Post

0 Comments: