ஆடையில்லாமல் தூங்குவதன் பயன்கள்! -
இரவில் ஆடையில்லாமல் தூங்குவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Sleep Foundation என்ற நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில் பலர், "ஆடையில்லாமல் தூங்குவதால் நிம்மதியான, நீண்ட நேர தூக்கம் கிடைக்கிறது” என்று தெரிவித்திருக்கின்றனர்.
அதே போல ஆடையில்லாமல் தூங்குவது உடலின் வெப்பத்தை குறைக்க உதவுவதால் மன அழுத்தங்கள் குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
0 Comments: