முகம் பொலிவு பெற! -
● மஞ்சள் தூள் சோற்றுக் கற்றாழை இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெறும்.
● பப்பாளி பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
● எலுமிச்சை சாறில் சிறிது உப்பை கலந்து தலையில் நன்கு தடவி 15- 20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசினால் பொடுகு மறையும். முடி உதிர்வையும் தடுக்கும்.
0 Comments: