வியாழன், 2 மார்ச், 2023

மூட்டு வலியை போக்க!

Hello Doctor மருத்துவம்
மூட்டு வலியை போக்க!

● முருங்கைக்காயை வாரத்தில் இரு முறை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி காக்கிறது.

● முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியை போக்க வல்லது. 

● நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். 

● தினசரி சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகும்; சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம்.
Previous Post
Next Post

0 Comments: