வியாழன், 2 மார்ச், 2023

தொண்டை கரகரப்பு நீங்க!

Hello Doctor மருத்துவம்
தொண்டை கரகரப்பு நீங்க! 

அதிமதுரத்துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால், வாயில் உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். 

அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1-2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினம் 3 வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும்.
Previous Post
Next Post

0 Comments: