வியாழன், 2 மார்ச், 2023

மருத்துவ குறிப்புகள்!

Hello Doctor மருத்துவம்
மருத்துவ குறிப்புகள்! 

● தினமும் காலையில் 1-2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 

● குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம். 

● வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்துவிடும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
Previous Post
Next Post

0 Comments: