வியாழன், 2 மார்ச், 2023

தலைமுடி பராமரிப்புக்கு!

Hello Doctor மருத்துவம்
தலைமுடி பராமரிப்புக்கு! 

● கசகசா, வால்மிளகு, தேங்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு, புண் ஆகியவை குணமாகும். 

● மாதுளை விதைகளை மை போல் அரைத்து வாரத்திற்கு ஒருமுறை தலையில் பூசி வந்தால் பேன் மறையும். 

● கறிவேப்பிலையை அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர இளநரை மறைந்து போகும். 

● மருதாணி இலையை அரைத்து தலையில் பூசி வந்தால் பொடுகு தொல்லை இருக்காது. முடி கொட்டுவது நின்றுவிடும்.
Previous Post
Next Post

0 Comments: