வியாழன், 2 மார்ச், 2023

வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் நீங்க!

Hello Doctor மருத்துவம்
வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் நீங்க! 

● உடல் வலிமையின்றி சோர்வாக இருப்பவர்கள் பன்னீர் திராட்சை சாப்பிட சுறுசுறுப்பாக முடியும். ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பன்னீர் திராட்சை உதவும். 

● வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதினால், வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 

● களைப்படையும் போது சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.
Previous Post
Next Post

0 Comments: