மருத்துவ குறிப்புகள்!
◆ வெற்றிலையை உணவுக்கு பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும்.
◆ வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம், உணவு செரிமானத்துக்கும், சளி, கபம் போன்றவற்றுக்கு அருமருந்து.
◆ தொடர்ந்து முட்டைக்கோஸ் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம், நெஞ்சுவலி குறையும்.
◆ அதிக இருமல் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
0 Comments: