இரவில் பாத எரிச்சலை தவிர்க்க!
இரவு நேரங்களில் திடீரென பாதங்களில் எரிச்சல் உண்டாவது போன்ற உணர்வு ஏற்பட்டால் கவலை வேண்டாம். வீட்டிலிருந்தபடியே கை வைத்தியம் மூலம் அதை குணப்படுத்த முடியும்.
● மஞ்சளை நீரில் கலந்து எரிச்சல் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர்ந்தபின் வெதுவெதுப்பான நீரால் துடைக்கலாம்.
● தேங்காய் எண்ணெய்யில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு கலந்து பாதங்களில் தடவி மசாஜ் செய்தாலும் உடனே எரிச்சல் அடங்கிவிடும்.
0 Comments: