வியாழன், 2 மார்ச், 2023

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய!

Hello Doctor மருத்துவம்

முகத்தில் கரும்புள்ளிகள் மறைய! 

◆ உருளைக்கிழங்கு சாறு, தக்காளி சாறு, பப்பாளி சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும். 

◆ கொஞ்சம் தேன், மஞ்சள் தூள், பன்னீர் கலந்து காலை, மாலை முகத்தில் பூசி பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும். 

◆ பப்பாளி இலைச்சாறை உடலில் படர் தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை தொடர்ந்து ஒரு வாரம் வரை தடவி வர படர்தாமரை மறைந்துவிடும்.
Previous Post
Next Post

0 Comments: