புதன், 1 மார்ச், 2023

இறால் உணவின் அற்புதம்! - Hello Doctor

Hello Doctor மருத்துவம்
இறால் உணவின் அற்புதம்! - Hello Doctor 

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். 

மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது, வயதான தோற்றம் மாறும், கண் பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். 

இதய குழாயில் ஏற்படும் நோய் ஆபத்துகள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். 

புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கும்.
Previous Post
Next Post

0 Comments: