பற்களில் கறைகள் நீங்க..! -Hello Doctor
● நாயுருவி வேரைச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பல் துலக்கி வந்தால், பற்களில் உள்ள வலி, புண் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். பற்களில் உள்ள கறை நீங்கி பளிச்சிடும்.
நாயுருவி சூரணத்தை 1/2 முதல் 1 கிராம் வரை உண்டு வர உடல் வலுவாகும்.
● தான்றிக்காயை சூரணம் செய்து, 1/2 முதல் 1 கிராம் வரை, அன்னாசிப் பழச்சாறுடன் உண்டு வந்தால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு ஆகியன குணமாகும்.
0 Comments: