படுக்கைக்கு செல்லும் முன் தம்பதிகள் இதை செய்யுங்கள்! -Hello Doctor
கருத்து வேறுபாடுகள் விலகி இனிமையான இல்லறம் அமைய தம்பதிகள் இவற்றை செய்யுங்கள்.
💟 ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்.
💟 போன்களை தூர வைத்துவிடுங்கள்.
💟 அன்றைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசுங்கள்.
💟 உங்கள் பார்ட்னர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள்.
💟 விவாதம் செய்யாதீர்கள்.
💟 உங்கள் பார்ட்னரை பிறரோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்.
💟 மறக்காமல் தூங்கும் முன் I LOVE YOU சொல்லி விடுங்கள்.
0 Comments: