குளிர் கால காதடைப்பு.. விடுபட சில எளிய வழிகள்! - Hello Doctor
குளிர்காலம் வந்தாலே பலபேருக்கு காதடைப்பு ஏற்படும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால், காது மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வலி ஏற்படுவது இயல்பு. இதிலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள் உள்ளன.
சிறந்த தீர்வு:
● சுடுதண்ணீரில் குளித்துவிட்டு, காதை சுற்றிலும் சூடான ஒத்தடம் கொடுப்பது.
● ஆவி பிடிப்பது, காதடைப்பால் ஏற்படும் அசௌகர்யத்தை குறைக்கும். குறைந்தது 5 -10 நிமிடம் ஆவி பிடிப்பது அவசியம்.
0 Comments: