வயிற்றுவலி, வயிற்று பொருமல் சரியாக! - Hello Doctor
உணவுக்கு பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை குணமாகும்.
ஈரல் நோயை குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாக பயன்படுகிறது.
சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
0 Comments: