புதன், 8 நவம்பர், 2023

கடல் மீன் காட்சியகம்

கடல் மீன் காட்சியகம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : இராமேஸ்வரம், இராமநாதபுரம்
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரப் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது இந்தக் காட்சியகம். இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தக் கடல் மீன் காட்சியகத்தில், ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும்.
Previous Post
Next Post

0 Comments: