மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 168 கி.மீ. தொலைவிலும் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்
வரலாறு : அக்னி தீர்த்தம் என்பது இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர். இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி. மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 168 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது.
0 Comments: