புதன், 8 நவம்பர், 2023

கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்

கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : ஏனாதி
முகவரி : சித்திரங்குடி கிராமம், பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.
தாலுகா : பரமக்குடி

வரலாறு : பருவகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப பறவை இனங்கள் கண்டம் விட்டுக் கண்டம் வந்து இளைப்பாறும் இயல்பு கொண்டவை. பறவைகளின் இந்தப் பயணத்தை வலசை வருதல் என்று அழைப்பார்கள். இப்படி வரும் பறவைகள் இந்தப் பகுதியில் வந்து தங்கி கூடிக் குலாவி குஞ்சுகளும் பொரிக்கின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தக் காட்சியைக் காண முடியும்.
Next Post

0 Comments: