புதன், 8 நவம்பர், 2023

ராமநாதசுவாமி கோயில்

ராமநாதசுவாமி கோயில்
மாவட்டம் : இராமநாதபுரம்
இடம் : இராமேஸ்வரம்
முகவரி : மதுரையிலிருந்து கிழக்கே 161 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் இராமேஸ்வரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
தாலுகா : இராமேஸ்வரம்

வரலாறு : இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
Previous Post
Next Post

0 Comments: