சனி, 7 செப்டம்பர், 2024

காடை 65 செய்வது எப்படி.?

காடை 65 செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள்:

காடை 4

மிளகாய் தூள் 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

கார்ன் பிளவர் மாவு 3ஸ்பூன்

அரிசி மாவு 1 ஸ்பூன்

கலர் பொடி சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

லெமன் 1

தேவையான அளவு எண்ணெய்


செய்முறை:

காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

அதோடு மிளகாய் தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் பிளவர் மாவு, அரிசி மாவு, கலர் பொடி, உப்பு, லெமன் சாறு அனைத்தையும் சேர்த்து நன்கு கிளரி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்தவுடன் ஊற வைத்த காடையை போட்டு 2 புறமும் திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான காடை 65 ரெடி.
Previous Post
Next Post

0 Comments: