செவ்வாய், 3 செப்டம்பர், 2024

ராய்த்தா செய்வது எப்படி .....

ராய்த்தா செய்வது எப்படி .....

தேவையானவை::::

புளிப்பில் லாத தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - 4 டீஸ்பூன், காராபூந்தி - 4 டீஸ்பூன், புதினா இலைகள் - 10, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புளிப்பில்லாத தயிரை கெட்டியாகக் கடையவும். பிறகு, அதனுடன் மாதுளை முத்துக்கள், காராபூந்தி, கேரட் துருவல், சுத்தம் செய்த புதினா இலைகள், உப்பு சேர்த்துக் கலக்கி, சீரகத்தூளை தூவினால்... கலர்ஃபுல்லான ராய்த்தா ரெடி.....
Previous Post
Next Post

0 Comments: