தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு மாவு ஒரு கப்
சர்க்கரை 1 கப்
பால் 2 கப்
நெய் ஒரு கப்
ஃபுட் கலர் சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பு மாவைப் பாலில் கரைக்கவும்
அடி கனமான பாத்திரத்தில் கரைத்த மாவுக் கலவை, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைக்கவும்
நெய்யை விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்
இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி ஆறியதும் துண்டுகள் போடவும்.
0 Comments: