ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு 1 கப்

பச்சரிசி மாவு 1 கப்

கடலை மாவு அரை கப்

எள் 1 டீஸ்பூன்

பெருங்காயம் 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:

கேழ்வரகு மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்

மாவு சூடாக இருக்கும் போதே இதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்

இதை தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்

கேழ்வரகு மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.
Previous Post
Next Post

0 Comments: