தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகிறது.
சூரிய ஒளியில் மட்டுமே ஒளிச்சேர்க்கை நடைபெறுவதால் பகலில் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகிறது.
இரவில் சுவாசித்தலின்போது மனிதர்களைப் போலவே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகிறது.
இரவிலும் சூரியனிருந்து ஒளிசேர்க்கை நடைபெற்றால் ஆக்சிஜன் வெளியிடுவது சாத்தியமே.
0 Comments: