தேவையான பொருட்கள்
25 நிமிடங்கள்
2 கிலோ
1_1/4 கிலோ வரமல்லி
1/4 கிலோ சீரகம்
சமையல் குறிப்புகள்
வெறும் வாணலியில் வரமல்லி ஐ சிறிது சிறிதாக சேர்த்து மணம் வர வறுத்து எடுக்கவும் பின் சீரகத்தை மணம் வர வறுத்து எடுக்கவும்
பின் வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து பொடி செய்து கொள்ளவும்
0 Comments: