புதன், 25 செப்டம்பர், 2024

சாக்லேட் முற் முறி செய்வது எப்படி....?

சாக்லேட் முற் முறி செய்வது எப்படி....?


தேவையான பொருட்கள்:

பொரி 1/8 கப்
பால் பவுடர் 2/3 கப்
சர்க்கரை 3/4 கப்
கோகோ பவுடர் 5 மேஜைக்கரண்டி
தண்ணீர் 1/4 கப்
வெண்ணெய் 1/4 கப்
வெதுவெதுப்பான பால் 2 மேஜைக்கரண்டி


செய்முறை:


பால் பவுடர் மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சலித்து கலக்கிக்கொள்ளவும்
வாணலியில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிதமான சூட்டில் ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிகவைக்கவும்
பாகு பதம் வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு வெண்ணெய் சேர்த்து கலக்கவும்
அத்துடன் கோகோ பால் பவுடர் கலவை சேர்த்து குருணை இல்லாமல் கலக்கவும்
இறுதியாக பொரி சேர்த்து ,கலக்கி, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
பிரிட்ஜ் இல் வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கேட்டுபோகாது.
பிரிட்ஜ் இல் வைத்தால் கெட்டியகிவிடும், தேவைப்படும் பொழுது வெளியே வைத்தால் 2 நிமிடத்தில் உருகி விடும்.
Previous Post
Next Post

0 Comments: