ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும்.காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.குளோரோபிளாஸ்ட் என்றால் என்ன ? இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம்.குளோரோபிளாஸ்ட்தில் பாலிபினால் ஒக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது. அது ஆக்சிஜன் விதையுடன் ஆப்பிளில் உள்ள
பினொலிக் கம்போங்ஸ்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை) உடன் எதிர்வினையாத்தி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும்.
பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி பழுப்பு நிறத்தை உண்டாகிறது.
0 Comments: