சனி, 7 செப்டம்பர், 2024

ரோஸ் பாதம் சேமியா குல்பி செய்வது எப்படி...?

ரோஸ் பாதம் சேமியா குல்பி செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

பால் 1 கப்
சர்க்கரை 1/2கப்
பாதாம் எசென்ஸ் 1ஸ்பூன்
ரோஸ் எசென்ஸ் 1 ஸ்பூன்
சேமியா 1/2 கப்

செய்முறை:

பாலில் சேமியாவை நன்கு வேக வைக்கவும்
சர்க்கரை சேர்க்கவும்
எசென்ஸ் சேர்க்கவும்
நன்கு ஆறியதும் மோல்டுகள் இல் ஊற்றவும்.
ரோஸ் பாதாம் சேமியா குல் பி ஐஸ் ரெடி
Previous Post
Next Post

0 Comments: