தக்காளி ஜுஸ்.
சரும செல்களுக்கு புத்துயிர் அளித்து வயதாகும் செயற்திறனை தடுக்கும். இதனால், சருமம் மென்மையாக இருக்கும்.
உடலில் அதிகப்படியாக சேரும் கொலஸ்ட்ராலை கரைக்க பயனளித்து, உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும்.
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்துவதால் இதய நலனும் மேலோங்கும்.
தொண்டை, கண் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது.
செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயனளிகிறது.
சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம்.
0 Comments: