வெள்ளி, 25 அக்டோபர், 2024

நவதானிய அப்பம் செய்யும் முறை

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

நவதானிய அப்பம்


தேவையானவை:  
நவதானிய மாவு - ஒரு கப், 
ரவை - ஒரு கப், 
ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், 
பால் - ஒரு கப், 
சர்க்கரை - ஒரு கப், 
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை
நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.
Previous Post
Next Post

0 Comments: