வியாழன், 3 அக்டோபர், 2024

நாட்டு நிலக்கடலை (Peanuts)...!

நாட்டு நிலக்கடலை (Peanuts)...!


(குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவு)

இயற்கை முறை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட நம் நாட்டு நிலக்கடலையை சுவைத்து மகிழுங்கள்!

மருத்துவ பயன்கள்:

நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது. குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

இதயத்தை பலப்படுத்தும். மலச்சிக்கலை குணமாக்கும்.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி, எலும்புத்துளை நோய் உண்டாவதையும் தடுக்கிறது.
Previous Post
Next Post

0 Comments: