திங்கள், 9 டிசம்பர், 2024

மலச்சிக்கல் குணமாக

மலச்சிக்கல் குணமாக:-


தே.பொருட்கள்:

வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
ஓமம் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
சீரகம் – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – தேவையான அளவு
தண்ணீர் – அரை லிட்டர்


செய்முறை:
     
உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்து அதிகாலையில் சாப்பிட, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.
Previous Post
Next Post

0 Comments: