தேவையானவை:
தண்ணீர் 3 கப்
டீத்தூள் 2 டீஸ்பூன்
பால் முக்கால் கப்
சர்க்கரை கால் கப்
ஏலக்காய் 10 (பொடித்தது)
கிராம்பு 4
பட்டை கால் அங்குல துண்டு
ஜாதிக்காய்த்தூள்
ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து
10 நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு டீத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி
சூடாகப் பரிமாறவும்.
0 Comments: