திங்கள், 9 டிசம்பர், 2024

குறிஞ்சி மலர் பயன்கள்!

குறிஞ்சி மலர் பயன்கள்!


12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் 
குறிஞ்சி மலர் ஆகும்.

Rheumatism என்று சொல்லப்படும் தசை பிடிப்பு,

மூட்டுகளில் ஏற்படும் வலிகள்,

குறிஞ்சி பூ தைலம் எலும்பு நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்குமாம்.

ஆதிவாசிகள் பண்டைய காலத்தில் இந்த பூவை கசக்கி வலிகள் இருக்கும் இடத்தில தடவுவார்களாம்.
Previous Post
Next Post

0 Comments: