சகல நோய்களுக்கும் தீர்வு தரும் சங்குப் பூ!
அங்கிங்கெனாதபடி தெரு ஓரங்களிலும், வேலியிலும் பூக்கின்ற பூ தான் சங்குப் பூ. விலை மதிப்பில்லா இதன் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியாது. சர்க்கரை நோய் தொடங்கி புற்று நோய் வரை சகல நோய்களில் இருந்தும் காக்கவல்லதே இந்த சங்குப் பூ. இயற்கை தந்த வரமான இந்தப் பூவின் மருத்துவ குணங்களை பார்ப்போம்;
சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது. காக்கரட்டான் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் படர விடப்படுகிறது. ஆயினும், இந்தக் கொடிவகைத் தாவரம் சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது. இது ஊதா நிறம் மட்டுமின்றி, இதில் வெள்ளைப் பூவும் உண்டு.
நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கரட்டான் என்றும் கூறுவார்கள். இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை.
காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல், நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப் பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.
இந்த சங்குப் பூவை சூடான தண்ணீரில் போட்டு குடிக்கும் சூட்டில் எடுத்து உதா தேனீராக அருந்தும் பழக்கம் பல்லாண்டுகளாக உள்ளது. இப்படிக் குடிக்கும் போது உடல் எடை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது. மன நிலைக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. தோல் மெருகு பெறுகிறது. தலைமுடி நன்கு வளர்கிறது.
நீண்ட நாள் கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் நிவாரணம் கிடைக்கும்.
காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர் நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும். பையில்ஸ் நோய்கள் குணமாகும். மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை வளர்க்கும் சக்தி கொண்டது நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும்.
இன்று சூழலியல் காரணமாக புற்று நோய் செல்கள் பலருடைய உடம்புகளிலும் உள்ளன. அவை ஆரம்ப நிலையில் தெரிவதில்லை. இப்படிப்பட்ட புற்று நோய் செல்களை னம் உடலில் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் சங்கு பூவில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் உள்ளது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லதே சங்குபூவாகும்.
இதன் இலை சாறு வயறு உப்புசத்தை போக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். அனைத்து செக்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும்..
சங்கு பூ வேரை தொடர்ந்து உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்துகிறது.
தாவரப் பெயர் Ternatea ternatea (L.)
குடும்பம் FABACEAE, (PAPINONACEAE)
இதர இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு பெயர்கள்
• Shankapushpi,
• shankupushpam,
• aparajit (Hindi),
• aparajita (Bengali),
• kakkattan (Tamil)
காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
நெறிக் கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.
சங்குப் பூவிற்கு உள்ள மற்றொரு சிறப்பு. இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள சங்கு பூவை உட்கொண்டு பயன் பெறலாம்.
நீண்ட நாள் கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் நிவாரணம் கிடைக்கும்.
காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர் நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும். பையில்ஸ் நோய்கள் குணமாகும். மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை வளர்க்கும் சக்தி கொண்டது நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும்.
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தலும் உண்டு. இதன் இல்லை சாறு வயறு உப்புசத்தை போக்கும். தொண்டை புண்ணை ஆற்றும்.
நான் முன்பே முந்தைய கட்டுரையில் சொன்னபடி இதன் பூ. உறுப்பு வடிவில் இருக்கும். அனைத்து செக்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும். வியர்க்குருவை குறைக்கும். சங்கு பூ செடியின் வேரைப் பயன்படுத்துவதன் மூலம் சரும சுருக்கங்களைக் குறைக்கலாம். அதே போல வியர்க்குருவை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.
ஏனென்றால், சங்கு பூ வேர் இயற்கையில் குளிர்ச்சியானது.
இதனை பாலுடன் கலந்து பயன்படுத்தலாம்.
சங்கு பூ வேரை பாலுடன் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து. பின்னர், அதை முகப்பருக்கள் மீது தடவவும். 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும். இந்த முறையில் சங்கு பூ வேரை தொடர்ந்து பயன்படுத்துவது பலனளிக்கும்.
சங்கு பூவின் வேரை நீரில் கலந்து தடவி வந்தால் வெள்ளைப் புள்ளிகள் பிரச்சனை குறையும். இதற்கு, சங்கு பூ வேரை தண்ணீர் விட்டு உரசி பேஸ்ட்டை தயார் செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை வெள்ளை புள்ளிகள் மீது தடவவும். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கலாம்.
இது நோய்களை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்துகிறது. சங்கு பூ வேரை உட்கொள்வது செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும். அதன் நுகர்வு அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
இதற்கு, சங்கு பூவின் வேரில் இருந்து கஷாயம் தயாரித்து. பின்னர், அதை உட்கொள்ளவும். கஷாயம் தயாரிக்க, முதலில் 1 தேக்கரண்டி சங்கு பூ வேர் பொடியை 1 கப் தண்ணீரில் எடுத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
சங்கு பூ வேரில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன..நமக்கு எளிதில கிடைப்பதால் இதன் அருமை நமக்கு புரிவதில்லை. தங்கத்தையே பஸ்மாக்கி சாப்பிடக்கூடிய தன்மை கொண்டது இந்தக் கொடி. சளியை அப்படியே அறுத்து கொண்டு வந்துவிடும், இதன் வேர் சாறு.
சங்குன்னா சும்மாவா! இனி இந்தக் கொடியைப் பார்த்தால் கொஞ்சம் மரியாதையோடு அணுகுங்கள்!
0 Comments: