சனி, 18 ஜனவரி, 2025

செம்பருத்தி டீ செய்வது எப்படி?

செம்பருத்தி டீ செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:
1. சர்க்கரை அல்லது கருப்பட்டி
2. செம்பருத்தி பூ

செய்முறை:

1. செம்பருத்தி இதழ்களை போட்டு ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கி மூடிவைக்கவும். வெந்ததும் கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து கரைந்தவுடன் 5 நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கலாம்.

2. டீயில் கொழகொழப்பு நீங்க துளசி மற்றும் அருகம்புல் சேர்க்கலாம். காலை மாலை இருவேளை சாப்பிடலாம். அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதயம் பலமாகும். வெள்ளை நோய் குணமாகும்.

இதயம் பலமாகும். வெள்ளை நோய் குணமாகும்.
Previous Post
Next Post

0 Comments: